Department of Commerce Sri Lanka

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
sinhala_font  tamil_font
  • எழுத்துரு அளவினை அதிகரிக்க
  • பொதுஇருப்பு எழுத்துரு அளவு
  • எழுத்துரு அளவினைக் குறைக்க
முதற்பக்கம் எங்களைப்பற்றி மேலோட்டப் பார்வை

மேலோட்டப் பார்வை

திணைக்களத்தின் பணி

“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்”

DOC ஆனது வெளிநாட்டுவர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கும் அது தொடர்பான எல்லா ஒருங்கிணைப்புகளுக்கும் இருதலைப்பட்ச பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் இலங்கையின்  வெளிநாட்டு வர்த்தகக் உறவுகளை விருத்தி செய்து ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கும் பொறுப்பாக உள்ளது.

கட்டமைப்பு

வர்த்தகத் திணைக்களமானது வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் உள்ளதுடன், அதனது பணிகள் பல தலைப்பட்ச வர்த்தக விவகாரங்கள், இருதலைப்பட்ச வர்த்தக உறவுகள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு என்ற பெயருள்ள நான்கு பிரிவுகளின் கீழ் செயற்படுகின்றது.

2011 க்கான பிரதான செயற்பாடுகள்

  • அமைச்சு மட்டம் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டங்களில் WTO டோகா வட்ட பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றித் தொடர்தல்
  • விவசாயம் அற்ற சந்தையைப் பெற்றுக்கொள்ளுதல், புலமைச் சொத்து உரிமைகள், வர்த்தக வசதிப்படுத்துகை, சேவைகள் போன்றன குறித்து மேற்படி பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் விருப்பை பிரதிநிதித்துவப்படுத்தல்.
  • சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(PTA) அதிவிருப்பு வர்த்தக ஏற்பாடுகள் என்பவற்றின் விருத்திகளை தொடர்ச்சியாக மதிப்பிடுதல்.
  • வர்த்தக சமூகத்திற்கு விழிப்புரை பரப்புரையை மேற்கொள்ளுதல்.
  • PTA மற்றும் FTA  என்பவற்றிலிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மீள்நோக்கல் கூட்டங்களை நடத்துதல்.
  • இலங்கையின் வர்த்தக பங்காளர்களின் கட்டண மற்றும் கட்டணமல்லாத ஏற்பாடுகள் மீது வர்த்தக சமூகத்தை அறிவூட்டல்
  • உலக வர்த்தக நிறுவனம் போன்ற நிறுவனங்களிலிருந்து மனிதவள விருத்திக்கான தொழில்நுட்ப உதவியை நாடி நிற்றல்.

 

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017 08:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Exporter
Newsletter
Download

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
  • 4
Seminar on Trade in Services Seminar on Trade in Services இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce in collaboration with the Band...
Seminar on Trade Policy Seminar on Trade Policy இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce in cooperation with the U.S. D...
Regional Workshop on “Trade-Led Development in the Multilateral Trading System” Regional Workshop on “Trade-Led Development in the Multilateral Trading System” இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுThe Department of Commerce together with Sri Lanka Embass...
Sri Lanka Hosts Commonwealth Policymakers Workshop on Post-Nairobi WTO Issues Sri Lanka Hosts Commonwealth Policymakers Workshop on Post-Nairobi WTO Issues இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதுAs many as sixty participants, including senior officials...

முக்கியமான இணையதளங்கள்